22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி […]
