தாஜ்மஹாலில் மூடப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்கும்படி போடப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக புகழ்பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. அந்த தாஜ்மஹாலில் இருபத்தி இரண்டு அறைகள் மூடி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளை திறக்கும்படி லக்னோ கிளையில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் துறவியரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவரும் தாஜ்மஹாலில் ஒரு காலத்தில் புகழ் பெற்ற […]
