விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது என்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]
