பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மேலகாவலக்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சூளையில் 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செங்கல் சூளையில் பதுக்கி வைத்திருந்த 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து […]
