வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் எந்த தொகுதியில் போட்டியிடும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி […]
