சென்ற ஆண்டு சுதந்திர தினவிழா அன்று உரையாற்றியபோது, பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தார். அதன்படி, தற்போது திருமண வயதை 21-வயதாக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், நம் நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை எடுத்து வருகிறது. நமது மகள்களை […]
