வருகின்ற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள […]
