உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு சென்றிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் மேலும் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மயானத்துக்கு சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக மயான கட்டடத்தில் […]
