கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் […]
