மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் 38 வயதுக்குள் 20 ஆவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த என்ற பெண் ஒருவர் 38ம் வயதிற்குள் பதினாறு குழந்தைகளைப் பெற்று உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூன்று முறை கருத்தரிப்பு களைப்பு ஏற்பட்ட லங்கா பாய் என்ற பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஒற்றைக் குழந்தையை பெற்றெடுத்த லங்கா பாய்க்கு […]
