போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபரை கைது செய்து 2,070 கிலோ அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் 46 […]
