இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த 2017-ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கு 1.1 லட்சம் கோடி வரை செலவாகும். இத்திட்டத்திற்காக ஜப்பான் அரசின் சர்வதேச ஒருங்கிணைப்பு நிறுவனம் 88,000 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த ரயில் மொத்தம் 12 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதன்படி குஜராத்தில் 8-ம், மகாராஷ்டிராவில் 5-ம் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டுப்பாட்டு மையம் சபர்மதியில் அமைக்கப்படுகிறது. இதற்காக […]
