இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது […]
