Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை….. ஜூலை 4-ஆம் தேதி முதல்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

2022-23 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://tnschools.gov.in/scert/?lang=en என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவன இணையதளங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 2022 – 23 கல்வியாண்டில்… 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி… தமிழ்நாடு அரசு…!!!

தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறைவாகவே உள்ளது. இதனால் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேலும் சில அரசு கல்லூரிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் 2022 – 23 கல்வியாண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு […]

Categories

Tech |