Categories
அரசியல்

“ஐ.பி.எல். ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்கள்”…. பந்து வீச்சாளர்களுக்கு கடும் கிராக்கி….!!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை அதிகத் தொகையான ரூபாய் 15.25 கோடிக்கு மும்பை அணி தக்க வைத்துக் கொண்டது. ஐபிஎல் 15-வது சீசன், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் நேற்று பெங்களூரில் தொடங்கியது. இந்த மெகா ஏலம் இரண்டு நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 600 வீரர்கள் மொத்தம் இடம் பெற்றிருந்தனர். அதில் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் 290 பேர். 74 வீரர்கள் தொடக்க நாளில் ரூ.388.35 கோடிக்கு ஏலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :வீரர்களை தக்க வைக்க இன்றே கடைசி நாள் ….! தக்கவைக்கப்படும் வீரர்கள் யார் ….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ….!!!

ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன்  நிறைவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இதனிடையே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில்4  வீரர்களை மட்டும் தக்க வைத்துக் […]

Categories
விளையாட்டு

2022 ஐபிஎல் மெகா ஏலம் எப்போது?…. பிசிசிஐ தகவல்….!!!!

இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க […]

Categories

Tech |