தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஏதாவது ஒரு சில படங்கள் தான் ரசிகர்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அந்த வகையில் சினிமாவில் ஏராளமான புது முகங்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகைகளில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உப்பேனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி செட்டிக்கு […]
