சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் ,மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது ,வெளிநாட்டு வீரர்களும் பங்கு பெறுவார்கள். இந்த ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் […]
