இந்தியர்களுக்கு மற்ற உணவுகளை விட பிரியாணி மீது அதீதமான பிரியமும், ஆசையும் இருப்பதை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அதிகமான ஆர்டர்கள் செய்யப்பட்டதில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 115 முறை ஆடர் செய்யும் அளவிற்கு முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் சிக்கன் பிரியாணி தொடர்ந்து 6-வது ஆண்டாக ஆட்சி செய்து வருகிறது. 4.25 லட்சத்துக்கும் அதிகமான புதிய […]
