Categories
அரசியல்

சட்டமன்ற தேர்தலில் சீமான் கையாண்ட யுக்திகள்.. தென் மாவட்டங்களில் தினகரனை முந்துவாரா..?

தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு யுக்திகளை கையாண்டதாக கூறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக போன்ற இரண்டு கட்சிகள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இந்நிலையில் இம்முறை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற இரண்டு முக்கிய தலைவர்களின்றி சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்சிகள் களமிறங்கியது. எனினும் சீமான் மட்டும் தனியாளாக தேர்தலை சந்தித்தார். ஆனால் இந்த தேர்தலில் சீமான் […]

Categories
அரசியல்

இளம் தலைமுறையினரின் வாக்குகள் நாம் தமிழருக்கு தான்.. சீமானுக்கு கிடைத்த நம்பிக்கை செய்தி..!!

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எனவே திமுகவில் அமைச்சரவை பணிகள் நடைபெற தொடங்கியதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலுக்கு பின்பு, தன் தம்பிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைப்பு…? – வெளியான மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும்  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை […]

Categories
மாநில செய்திகள்

விருப்பம் இல்லாதவர்களை…. கட்டாயப்படுத்த கூடாது…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் […]

Categories
தேசிய செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. தபால் ஒட்டு அனுமதி – தேர்தல் ஆணையம்…!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

15வருஷமா மூடப்பட்ட ஆலைகள்… 20வருட திமுக கோட்டை… தி.மலை தொகுதி ஒரு பார்வை …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும்  வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை  சாகுபடி செய்யப்படுகிறது. […]

Categories

Tech |