ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் ,தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இதில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியா 15 ம் தேதி வரை, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு , தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் […]
