2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீல நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர். 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீலநிற ஜெர்சியில் விளையாட […]
