இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் . ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். இவர் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,” தற்போது என்னுடைய முழு கவனமும் 19-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டி மீது தான் இருக்கிறது .கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைமைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன் .இலங்கை தொடரில் […]
