மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் […]
