சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படும் புதிய எலக்ட்ரானிக் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த வருடம் மாற்று எரிபொருள் வாகனங்களை விற்பனை வேகமாக அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களில் ஏறக்குறைய பாதி வாகனங்கள், மாற்று எரிபொருள் வாகனங்கள் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2021-ஆம் வருடத்தின் கடைசியில் தான் இந்த கார்களின் விற்பனை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மாற்று எரிபொருள் கார்கள் இந்த வருடத்தில் 50% அதிக விற்பனையை பெறும் […]
