Categories
உலக செய்திகள்

‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020’… அரங்கத்தை அதிர்ச்சி அடைய செய்த அழகியின் பேச்சு…!!!

தாய்லாந்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கலந்து கொண்டார். மியன்மர்யை  சேர்ந்த ஹான் லே (22) உளவியல் மாணவி ஒருவர் தாய்லாந்தில் நடைபெறும் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹான்லே மியன்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்த்து  ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி […]

Categories

Tech |