வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி அவர்களது கட்சி போட்டியிடப் போவதாகவும் அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40.5 சதவீதத்தை பெண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் குறித்த பதட்டமும் அது குறித்த விறுவிறுப்பான கூட்டணி சம்பவங்கள் மற்றும் வாக்குறுதிகள் மற்றும் புதிய புதிய கட்சிகள் என தேர்தல் […]
