சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு, கடந்த 2017 ஆம் வருடத்திற்கான வரலாறு மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்திரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகிறது. அம்மாநிலத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது மட்டுமல்லாமல் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய வாய்ப்பும் கிடைக்கும். கடந்த […]
