கனடாவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணிற்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க நீதிபதி மறுத்துள்ளார். கனடாவில் வசிக்கும் Rosemarie “Kim” Junor என்ற 28 வயது இளம்பெண் திருமணம் முடிந்து, சில நாட்களே ஆன நிலையில் மருந்து வாங்க கடைக்கு சென்றபோது, அவரை காரணமின்றி ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் Rohinie Bisesar என்ற […]
