இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டம் சட்டபூர்வமானது மற்றும் செல்லும் என்று அறிவித்த நிலையில் இதில் சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டின் ஓய்வூதிய திட்டத்தை கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ரத்து செய்தன.இருந்தாலும் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் […]
