இனி வரும் மாதங்களில் ஆதார் எண் இணைப்பை கொண்டவர்களுக்கு மட்டுமே நிதி தொகை வழங்கப்படும் என்ற அறிக்கையை தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசின் 100 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மூன்று முறையும் தலா ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்தமாக விவசாய நிலம் […]
