மகாராஷ்டிரா மாநிலத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தானே குற்றவியல் கிளை அதிகாரிகள் இந்த போலி நோட்டுக்களை கைப்பற்றினர். பால்காரை சேர்ந்த இரண்டு பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. சமீபகாலமாகவே பல இடங்களில் போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்யும் […]
