பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ.2000 அபராதம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் பல பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதன் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதாக அச்சம் நிலவியுள்ளத. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மாஸ்க் அணியாதவர்கள் அபராதமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் தற்போது கொரோனா […]
