திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு நேற்று 6 வயது முதல் 16 வயது உட்பட்டவர்க்கான தடைகள போட்டி நடைபெற்றது. இதில் 50, 100, 300, 400, 800 மீட்டர் ஓட்ட பந்தயம், தடை தாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மேலும் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி, ஆண்களுக்கான கால்பந்து, கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியினை திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு […]
