அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய இருபத்தி எட்டாம் தேதி அமாவாசை நாளில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி […]
