விமானி ஒருவர் கொரோனா தடுப்பூசிகான விழிப்புணர்வை ஏற்படுத்த சிரன்ச் வடிவில் வானில் பறந்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயதான விமானி சாமி கிராமர். இவர் ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று வானத்தில் சுமார் 200 கிலோமீட்டரில் பெரிய சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இவர் தெற்கு ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸி ஏரிக்கு அருகில் இருக்கும் வானத்திற்கு செல்வதற்கான ஜிபிஎஸ் சாதனத்தில் செல்ல வேண்டிய பாதையை வரைபடமாக்கியுள்ளார். பின்பு சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இந்த சிரிஞ்ச் […]
