இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]
