தமிழக முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 1 மாதமாகவே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பெருமளவில் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் அண்மைகாலமாக 3 மாநிலங்களிலும் கனமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டிற்கு வரும் தக்காளி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 1 மாதமாகவே தக்காளியின் விலை […]
