கடந்த ஒரு மாதமாக ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதேபோல் உக்ரைன் தரப்பிலும் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 200 பேரை உக்ரைன் படைகள் கொன்றதோடு, 9 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பீரங்கி அமைப்புகள், 3 […]
