ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் 200 பேர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் எமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது […]
