ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய இராணுவ வசதிகள் மீது உக்ரைனிய இராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 200 ரஷ்ய வீரர்கள் வரை உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தற்போது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய இராணுவ படைகள், டான்பாஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதிகளை உக்ரைனிய படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய இராாணுவ படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன்மெலிடோபோல் நகரில் உள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் உக்ரைனிய படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது […]
