முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. தற்போது வரை 90 நாடுகளுக்கு மேல் ஒமைக்ரான் தொற்று பரவி விட்டது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்படியே மெல்லமெல்ல ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களில் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா 54 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று […]
