Categories
தேசிய செய்திகள்

 தீபாவளி பண்டிகை… 200 சிறப்பு ரயில்கள்… ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்…!!!

வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மாநிலங்களில் 200 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் திட்டம் தீட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை காலவரையின்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த மே மாதம் 12ஆம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி 200 சிறப்பு ரயில்களும் அதன்பிறகு […]

Categories

Tech |