ஆந்திராவில் கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து உயிரிழந்தது பறவைக்காய்ச்சலா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சந்திரகிரி மல்லையபல்லி கிராமத்தில் 500-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகமான கோழிகளை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று கோழிகளை 500 முதல் 600 வரை விற்பனை செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில் சில நாட்களாக கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து இறந்தது. இதனால் கிராமத்து மக்கள் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் […]
