Categories
சினிமா தமிழ் சினிமா

“200 கோடியை நெருங்கும் காந்தாரா”…. கன்னட திரையுலகத்தில் உலா வரும் தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
மாநில செய்திகள்

“கோயில்களில் கணினி வழியாக ரூ.200 கோடி வாடகை வசூல்”…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது .அன்றைய தினம் முதல் இன்று வரை ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் […]

Categories

Tech |