Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை…. ரூ. 200 கோடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.200 கோடி மதிப்பில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!!

பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புதிய அறிவிப்பில், # காவிரியில் மழைக்கு முன்னதாக துார்வாருவதை போல் பவானி, அமராவதி, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும், வைகை, தாமிரபரணி, கோதையாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். # சிவகங்கை, திருப்பூர் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

200 கோடி மோசடி வழக்கு… பிரபல நடிகையிடம் அமலாக்கத் துறை விசாரணை…..!!!

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை நோகா நோரா ஃபேடேகியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஆன ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூபாய் 200 கோடி ஏமாற்றிய வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி லீனா பால் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகாஷ் […]

Categories

Tech |