Categories
மாநில செய்திகள்

“இனி கணினி அறிவியல் பாடத்திற்கு தனிக்கட்டணம் இல்லை”…… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதற்கு வசூல் செய்யப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் தனி கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்த ரூபாய் 200 ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் 6 கோடி வரையிலான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு… வெளியான அறிவிப்பு..!!!

ஜூன் மாதம் முதல் ரேஷன் கடைகளில் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோவில் முககவசம் அணியாதவர்களுக்கு…. ரூபாய் 200 அபராதம்..!!

மெட்ரோவில் ரயிலில் பயணிப்பவர்கள் முககவசம் அணியாமல் சென்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளிகளில் எச்சில் துப்பும் அவர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை […]

Categories

Tech |