மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் […]
