திரிஷா திரையுலகிற்கு வந்து 20 வருடங்களான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா. இவர் முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளியாகி ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]
