மியான்மரில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணிற்கும் 77 வயது முதியவருக்கு காதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மியான்மரில் வசிக்கும், ஜோ என்ற 20 வயது மாணவி இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்ற முதியவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வருகிறார். டேவிட் இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் டேட்டிங் இணையதளத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். ஜோ, ஒன்றரை வருடங்களுக்கு முன் தன் கல்விக்காக நிதி வழங்கும் வழிகாட்டி ஒருவரை தேடி கொண்டிருந்துள்ளார். அதே சமயத்தில் டேவிட் […]
