சமீபகாலமாக இணையத்தில் சிறார்கள் ஆபாச படங்கள் பதிவிடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பதிவிறக்கம் செய்வோர் மற்றும் பகிர்வோரை சிபிஐ கண்காணித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நேற்று இருபது மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பேசுகையில்,சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் சிறுமியரின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் புழக்கத்தில் இருப்பதை தடுக்க இந்த […]
